நீங்கள் தேடியது "6 Injured"

தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர் : புது தம்பதியை நேரில் வாழ்த்திய ரஜினி
22 Feb 2019 2:17 AM IST

தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர் : புது தம்பதியை நேரில் வாழ்த்திய ரஜினி

பேட்ட திரைப்பட வெளியீட்டு விழா அன்று திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பள்ளியில் சண்டையிட்டு கொண்ட மாணவர்கள் - ஆசிட் பாட்டில் கவிழ்ந்து 6 பேர் காயம்
29 Jan 2019 5:13 AM IST

பள்ளியில் சண்டையிட்டு கொண்ட மாணவர்கள் - ஆசிட் பாட்டில் கவிழ்ந்து 6 பேர் காயம்

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சிறப்பு வகுப்புக்கு சென்ற பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாததால் சண்டையிட்டு கொண்டனர்.

அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து விபத்து
10 Jan 2019 12:07 PM IST

அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து விபத்து

விழுப்புரம் அருகே பால் அபிஷேகம் செய்த போது, கட்அவுட் சரிந்து விழுந்த விபத்தில், அஜித் ரசிகர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.