நீங்கள் தேடியது "6 District"
18 Dec 2018 3:40 PM IST
கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
17 Dec 2018 5:20 PM IST
மறைந்த முதல்வர்கள் போல் வேடமணிந்து கஜா நிவாரணம்
மறைந்த முன்னாள் முதல்வர்கள் போல் வேடமணிந்து நாடக கலைஞர்கள் நிவாரண பொருட்களை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
17 Dec 2018 4:29 PM IST
கஜா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையா ? - உயர்நீதிமன்ற மதுரை கிளை
கஜா புயல் பாதிப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
27 Nov 2018 1:20 PM IST
கஜா புயலுக்கு ஈரோடு தனியார் நிறுவனம் சார்பில் 10 லட்சம் நிவாரணம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மக்களுக்காக, ஈரோட்டை சேர்ந்த தனியார் ஜவுளி நிறுவனத்தின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
14 Nov 2018 2:38 PM IST
கஜா புயல் : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.




