நீங்கள் தேடியது "5G is coming Stay Alert Boeing warns pilots"

5ஜி வந்துருச்சு... உஷாரா இருங்க...! விமானிகளை எச்சரிக்கும் போயிங் நிறுவனம்
24 Jan 2022 11:14 AM GMT

5ஜி வந்துருச்சு... உஷாரா இருங்க...! விமானிகளை எச்சரிக்கும் போயிங் நிறுவனம்

அமெரிக்காவில் 5ஜி அலைபேசி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போயிங் விமானங்களின் செயல்பாடுகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து போயிங் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.