நீங்கள் தேடியது "5 YEARS IMPRISONMENT"

வாடகை கேட்டு வந்தவர் கொல்லப்பட்ட வழக்கு: மீன் கடை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
21 Sep 2018 8:47 PM GMT

வாடகை கேட்டு வந்தவர் கொல்லப்பட்ட வழக்கு: மீன் கடை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை

கடைக்கு வாடகை வசூல் செய்ய வந்தவரை வெட்டி கொலை செய்த மீன் கடை ஊழியருக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.