நீங்கள் தேடியது "40 Country National Flags"

தேசிய கொடியை பார்த்து 4 வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்
24 Jan 2020 9:27 PM GMT

தேசிய கொடியை பார்த்து 4 வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியின் 4 வயது சிறுவன் ஹரிஷ், தேசிய கொடிகளை பார்த்து, அந்த கொடிக்குரிய நாட்டின் பெயரை சொல்லி அசத்துகிறான்.