நீங்கள் தேடியது "3 MLA Case in Pondicherry"

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் : புதுச்சேரியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
18 Dec 2018 1:24 PM GMT

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் : புதுச்சேரியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குரிமை குறித்து விவாதிக்க, முதல்வர் நாராயணசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.