நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் : புதுச்சேரியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குரிமை குறித்து விவாதிக்க, முதல்வர் நாராயணசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் : புதுச்சேரியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
x
புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குரிமை குறித்து விவாதிக்க, முதல்வர் நாராயணசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் என புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி  சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி கூட்டுவதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்