நீங்கள் தேடியது "3 Express"

கஜா புயல் - 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
15 Nov 2018 9:53 AM GMT

கஜா புயல் - 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.