நீங்கள் தேடியது "2 killed after falling from Train"

ரயிலில் படியில் பயணித்த  2 பேர் பலி - தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்த பரிதாபம்
24 July 2018 4:02 AM GMT

ரயிலில் படியில் பயணித்த 2 பேர் பலி - தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்த பரிதாபம்

மின்சார ரயிலின் படியில் தொங்கிய படி பயணித்த 2 பேர் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தனர்.