நீங்கள் தேடியது "2 head constable"
14 March 2020 2:18 AM IST
நகைக்கடை ஊழியர்களிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கு: இரு தலைமை காவலர்களுக்கு ஓராண்டு சிறை
நகைக்கடை ஊழியர்களை தாக்கி 4 லட்ச ரூபாயை பறிக்க முயன்ற வழக்கில், இரண்டு தலைமைக் காவலர்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
