நீங்கள் தேடியது "+2 Exams Final Decision"

பிளஸ் 2 தேர்வு குறித்து இறுதி முடிவு - 2 நாட்களில் அறிவிக்கப்படுமென தகவல்
2 Jun 2021 8:13 AM GMT

பிளஸ் 2 தேர்வு குறித்து இறுதி முடிவு - 2 நாட்களில் அறிவிக்கப்படுமென தகவல்

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து இரண்டு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படுமென பள்ளிக்கலவித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.