நீங்கள் தேடியது "10th 12th Exam Result"

மே 3-வது வாரம் வெளியாகிறது சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு
5 April 2019 2:15 PM IST

மே 3-வது வாரம் வெளியாகிறது சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரம் வெளியாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.