மே 3-வது வாரம் வெளியாகிறது சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரம் வெளியாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மே 3-வது வாரம் வெளியாகிறது சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு
x
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரம் வெளியாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. அமைப்பு வெளியிட்ட தேர்வு அட்டவணைப்படி ஜூன் முதல் வாரம் தான் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சமூக வலைதளங்களில் தேடல் அதிகரித்தது. இம்மாத இறுதியில் முடிவுகள் வெளியாவதாக வந்த போலி சுற்றறிக்கை மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், மே மாதம் மூன்றாவாது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என சி.பி.எஸ்.இ. அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்