நீங்கள் தேடியது "10 tasmac shops close video"

டாஸ்மாக் கடைகளை  2 மணிக்கு மேல் ஏன் திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
11 July 2018 3:19 AM GMT

டாஸ்மாக் கடைகளை 2 மணிக்கு மேல் ஏன் திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரின் ஜாமீன் மனு மீதமான விசாரணை நேற்று நடைபெற்றது.