நீங்கள் தேடியது "ரூபா"
20 Jan 2019 7:57 PM IST
சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் கொடுத்தது உண்மை என அறிக்கையில் தகவல் - நரசிம்மமூர்த்தி
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 5:51 PM IST
சசிகலாவுக்கு சிறையில் சலுகை : புகார் நிரூபணம் - முன்னாள் சிறைத்துறை டிஐஜி, ரூபா
சிறையில் உள்ள சசிகலா, வெளியில் சென்றுவந்தது உண்மை என விசாரணை குழு அறிக்கை வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா தெரிவித்துள்ளார்.
25 Oct 2018 5:11 PM IST
சிறையில் இருந்த இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்
சொத்து வழக்கில் சிறையில் இருந்த இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டதை தொடர்ந்து இளவரசி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
8 Sept 2018 4:01 PM IST
"பரப்பன அக்ரஹார சிறையின் நிலை குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் பெற முடியவில்லை" - ரூபா, ஐ.ஜி.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் தற்போதைய நிலை குறித்த ஆர்.டி.ஐ. சட்டத்தின் படி விண்ணப்பித்தும் தமக்கு பதில் கிடைக்கவில்லை என்று கர்நாடக மாநில ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.

