நீங்கள் தேடியது "ரவீந்தரநாத் குமார்"
23 Sept 2019 5:00 AM IST
மொழி என்பது அரசியல் செய்து பிழைப்பதற்காக அல்ல - ரவீந்தரநாத் குமார், எம்.பி
எந்த மொழியையும் விருப்பம் என்றால் பேசலாம், இல்லையென்றால் விட்டு விடலாம் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 11:35 AM IST
"இந்தியாவை, புதிய இந்தியாவாக கட்டமைத்து வருகிறார் மோடி" - அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார்
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பேன் என அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
