"இந்தியாவை, புதிய இந்தியாவாக கட்டமைத்து வருகிறார் மோடி" - அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பேன் என அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை, புதிய இந்தியாவாக கட்டமைத்து வருகிறார் மோடி - அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார்
x
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பேன் என அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்