நீங்கள் தேடியது "யோகா"
29 Sept 2019 11:40 AM IST
போர்க்கப்பலில் வீரர்களுடன் யோகாவில் ஈடுபட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களுடன் யோகாவில் ஈடுபட்டார்.
4 Sept 2019 3:29 PM IST
யோகாவில் சாதனை படைக்கும் சிறுமி, 10 வயதில் 31 உலக சாதனைகள்
யோகாவில் பல்வேறு உலக சாதனைகளை படைத்த நெல்லை சிறுமி, ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட சாதனைகளை செய்ய தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
29 Aug 2019 3:06 PM IST
ஃபிட் இந்தியா இயக்கம் : பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்வதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.
14 Jun 2019 5:08 PM IST
எரியும் மெழுகுவர்த்தியுடன் யோகா செய்து உலக சாதனை படைத்த மாணவி
விருதுநகரில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பாதி தண்ணீர் கொண்ட கண்ணாடி டம்ளரில் எரியும் மெழுகுவர்த்தியுடன் 50 வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை புரிந்துள்ளார்.

