நீங்கள் தேடியது "மோடி"
11 Dec 2022 9:35 AM IST
ரூ.75,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் - நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி
5 March 2020 6:05 PM IST
"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.
மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
26 Dec 2019 10:00 PM IST
(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.?
(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.? - சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // நாராயணன், பா.ஜ.க // மாலன், மூத்த பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க
5 April 2019 10:03 AM IST
தமிழ்நாட்டை மோடி அழிக்க பார்க்கிறார் - தினகரன்
திருச்சி மக்களவை தொகுதியில், அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டமானை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.
5 Dec 2018 11:00 AM IST
"மோடி தமிழகம் வர முடியுமா...?" ஸ்டாலின் vs பொன்.ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வர முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
