நீங்கள் தேடியது "பாசப் போராட்டம்"
9 Jan 2019 7:56 AM IST
100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்
மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
11 July 2018 8:09 AM IST
ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி - ஒரே ஆசிரியருடன் இயங்குவதால் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 July 2018 11:40 AM IST
அரசு தொடக்கப் பள்ளியில் ஆடல், பாடலுடன் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்
சேலம் மாவட்டம் குரல்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆடல் பாடலுடன் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.
8 July 2018 11:44 AM IST
ஆசிரியர் - மாணவர் உறவு : இட மாறுதலை ஏற்றுக் கொள்ளாத மாணவர்கள்
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாறுதல் நடைபெற்றாலே அந்த ஊரில் நெகிழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறத் துவங்கி விடுகின்றன.
7 July 2018 12:00 PM IST
ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்
நாகை அருகே ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ வைத்தது.
28 Jun 2018 1:45 PM IST
அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு - பள்ளி மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்
அரக்கோணம் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
22 Jun 2018 10:13 AM IST
ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம்
திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை, பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம், காண்போரை நெகிழ வைத்தது..






