நீங்கள் தேடியது "பறவைகள்"
29 Oct 2022 9:44 PM IST
கொத்து கொத்தாக கொலை செய்யப்படும் பன்றிகள், பறவைகள்
30 Oct 2019 4:15 PM IST
வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை : ஏரியில் தண்ணீர் இல்லாததால் திரும்பிச்செல்லும் அவலம்
வேடந்தாங்கல் ஏரிக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்தபோதிலும், அங்கு தண்ணீர் இல்லாததால், ஏமாற்றத்துடன் தாய்நாடு திரும்பி வருகின்றன.
5 July 2018 12:40 PM IST
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் நீரின்றி வனவிலங்குகள் தவிப்பதாக தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானதன் தாக்கமாக, அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
4 July 2018 2:38 PM IST
கோடியக்கரை சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்
கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் தவித்து வருகின்றன.

