நீங்கள் தேடியது "நடராஜர் சிலை"
24 Sept 2019 2:37 PM IST
"யார் இடையூறாக இருந்தாலும் சிறை செல்வது உறுதி" - பொன்.மாணிக்கவேல்
கடத்தப்பட்ட கோயில் சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
23 Sept 2019 4:28 PM IST
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் வந்தடைந்தது
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கபட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தது . பக்தர்கள் மகிழ்ச்சியில் மலர்கள் தூவி நடராஜரை வரவேற்றனர்.
18 Sept 2019 10:17 AM IST
"சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசே ஏற்க வேண்டும்" - பக்தர்கள் கோரிக்கை
சிதம்பரம் நடராஜர் கோயிர் நிர்வாகம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Sept 2019 10:19 AM IST
ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை : குலசேகரமுடையார் கோவிலில் மீண்டும் நிறுவ ஏற்பாடு
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை மீண்டும் நிறுவ ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
13 Jan 2019 2:06 AM IST
திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்
தைத் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு, பல்லாயிரக்கணக்கானோர் பாத யாத்திரை செல்கின்றனர்.
5 Nov 2018 5:42 PM IST
ராமநாதபுரம் : பச்சை மரகத நடராஜர் சிலையின் சிறப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கோயிலில் உள்ள பச்சை மரகத நடராஜர் சிலையை திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த மரகத நடராஜர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.

