நீங்கள் தேடியது "திருமணம்"
19 Nov 2022 2:46 PM IST
சவப்பெட்டிக்குள் இருந்து வந்த மணமகன் -உலகை மிரளவைத்த வித்தியாச திருமணம்
7 Nov 2022 9:08 AM IST
சுந்தரா டிராவல்ஸ் பட பாணியில் நிஜத்தில் நடந்த 'கலாட்டா திருமணம்'
3 Oct 2022 8:31 AM IST
கெத்தாக காரில் வந்து திருமணம் செய்த நாய்கள்; ஜோடியாக ஆசிர்வாதம் பெற்ற காட்சிகள்
5 Feb 2020 10:46 AM IST
பிரபல காமெடி நடிகர் யோகி பாபு திடீர் திருமணம் - மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கரம் பிடித்தார்
பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு இன்று திடீரென திருமணம் நடைபெற்றது. தை மாதம் திருமணம் நிகழும் என்ற ரஜினிகாந்தின் வாக்கு பலித்துள்ளது
11 Sept 2019 2:30 PM IST
ஜெயலலிதா நினைவிடத்தில் நடந்த திருமணம்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக பிரமுகர் மகனின் திருமணம் நடைபெற்றது.
8 Aug 2019 10:39 AM IST
பெற்றோர் சம்மதத்துடன் திருநங்கையை மணந்த இளைஞர்...
கடலூர் மாவட்டத்தில் முகநூல் மூலம் காதலித்த திருநங்கையை, தனது பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
12 March 2019 8:42 AM IST
முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம் - பரபரப்பு - வாக்குவாதம்
கரூரில் இரண்டாவது திருமணம் செய்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்திய போது முதல் மனைவியின் குடும்பத்தினர் திருமண அரங்கிற்கு சென்று தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11 March 2019 11:09 AM IST
நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான இளம்பெண்
திருமணம் நிச்சயமானதால் பாலியல் ரீதியாக அத்துமீறிய தொழிலதிபரின் மகன், பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பொறியியல் பட்டதாரி பெண் புகார் அளித்துள்ளார். ஆதாரங்களோடு அவர் நடத்தி போராட்டத்தை விவரிக்கிறது, செய்தி தொகுப்பு...
20 Feb 2019 4:25 PM IST
அதிதி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன - நடிகர் அபி சரவணன்
நடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.
29 Jan 2019 6:13 PM IST
குடிபோதையில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி : தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முருகன் என்பவர் தீக்குளிக்க முயன்றார்.
