நீங்கள் தேடியது "டி. ராஜேந்தர்"

திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து பட்டபாடு போதும் - திரைப்பட இயக்குனர், டி. ராஜேந்தர்
3 Dec 2019 12:49 AM IST

"திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து பட்டபாடு போதும்" - திரைப்பட இயக்குனர், டி. ராஜேந்தர்

திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து , பட்டபாடு போதும் என்றும் இனி வருபவர்கள் விரும்பிய படி தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று சாம்பியன் பட விழாவில் திரைப்பட இயக்குனர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

மன்மதன் - வல்லவன் பட உரிமை விவகாரம்: தேனப்பன் மீது டி. ராஜேந்தர் சரமாரி குற்றச்சாட்டு
24 Dec 2018 6:17 PM IST

மன்மதன் - வல்லவன் பட உரிமை விவகாரம்: தேனப்பன் மீது டி. ராஜேந்தர் சரமாரி குற்றச்சாட்டு

சிலம்பரசன் நடித்த மன்மதன் - வல்லவன் பட உரிமை விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் தேனப்பன், சஞ்சய் லால்வானி மீது இயக்குனர் டி.ராஜேந்தர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருக்கிறது - நடிகர் டி. ராஜேந்தர்
3 Oct 2018 3:49 PM IST

"ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருக்கிறது" - நடிகர் டி. ராஜேந்தர்

ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருப்பதாக நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.