நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை அமைச்சர்"

முதலமைச்சரின் முயற்சியால் கல்லூரிகளுக்கு அனுமதி - அமைச்சர் விஜயபாஸ்கர்
25 Oct 2019 1:50 AM IST

"முதலமைச்சரின் முயற்சியால் கல்லூரிகளுக்கு அனுமதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு எவ்வளவு விரைவாக அனுமதி அளித்ததோ, அதே வேகத்துடன் தமிழக அரசு பணிகளை விரைந்து முடிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புயலே வந்தாலும் அதிமுக என்னும் கப்பல் கவிழாது - விஜயபாஸ்கர்
23 Sept 2019 2:22 PM IST

"புயலே வந்தாலும் அதிமுக என்னும் கப்பல் கவிழாது" - விஜயபாஸ்கர்

அதிமுக என்னும் கப்பல் புயலே வந்தாலும் கவிழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பில்லை - விஜயபாஸ்கர்
29 Nov 2018 5:10 PM IST

புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பில்லை - விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.