நீங்கள் தேடியது "கல்வி"
26 July 2019 2:54 PM IST
நாட்டில் கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது - சீமான்
புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் அறிவை பெருக்க உதவாது என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
31 Jan 2019 11:38 AM IST
பிச்சை எடுத்து கல்விக்கு உதவும் முதியவர் - நெகிழ வைக்கும் மனிதநேயம்
சிவகங்கையில் முதியவர் ஒருவர் பிச்சை எடுக்கும் பணத்தில் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து மனிதநேயத்துடன் வாழ்ந்து வருகிறார்
11 Sept 2018 6:21 PM IST
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : தமிழகத்துக்கு ரூ.102 கோடி வழங்கியது மத்திய அரசு - செங்கோட்டையன்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்க தமிழக அரசுக்கு 102 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
16 July 2018 4:15 PM IST
மலைவாழ் மக்கள் கொண்டாடும் இளம் தியாக சுடர் 'மகாலட்சுமி' ஆசிரியை
ஆடம்பர வாழ்க்கை, காதல் என இளமையை கொண்டாடவேண்டிய வயதில், பல தியாகங்களை செய்து மலைவாழ் குழந்தைகளின் மாற்றாந்தாயாக வாழ்ந்து வருகிறார் ஆசிரியை மகாலட்சுமி... அவரின் தியாகங்களை சொல்லி மாளாது..

