நீங்கள் தேடியது "ஆங்கிலம்"

ஏதேனும் ஒரு மொழி பாட தேர்வு விவகாரம்...அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட மறுப்பு
11 May 2019 4:21 PM IST

ஏதேனும் ஒரு மொழி பாட தேர்வு விவகாரம்...அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட மறுப்பு

11, 12 ஆகிய மேல்நிலை வகுப்புகளில், மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா? - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட மறுப்பு
11 May 2019 1:23 AM IST

ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா? - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட மறுப்பு

பழைய நடைமுறையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

என் மகன் பல மணி நேரம் ஆங்கிலம் பேசக்கூடியவர் - துரைமுருகன்
20 March 2019 3:25 PM IST

"என் மகன் பல மணி நேரம் ஆங்கிலம் பேசக்கூடியவர்" - துரைமுருகன்

நாடாளுமன்றம் செல்ல வேண்டுமானால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி உள்ளார்.

இந்திக்கு ஆதரவாக நாங்கள் இருக்க மாட்டோம் - தம்பிதுரை
11 Nov 2018 6:14 PM IST

இந்திக்கு ஆதரவாக நாங்கள் இருக்க மாட்டோம் - தம்பிதுரை

எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாகவும் தேசிய மொழியாகவும் ஆக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார்.

ஏடிஎம்மில் அதிகம் பயன்படுத்தும் மொழி எது?
20 July 2018 8:25 AM IST

ஏடிஎம்மில் அதிகம் பயன்படுத்தும் மொழி எது?

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க செல்லும் போது நீங்கள் எந்த மொழியை பயன்படுத்துகிறீர்கள்?... தமிழா? ஆங்கிலமா? ...தமிழகம் முழுவதும் எந்த மொழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? இது குறித்து, தந்தி டிவி எடுத்த கள ஆய்வு இதோ...