நீங்கள் தேடியது "அதிர்ச்சி சம்பவம்"
4 April 2020 9:20 AM IST
மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.
28 March 2019 2:36 PM IST
ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கொலை...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் புதுசூரிபாளையத்தில் கிருபாகரன் என்பவரை அவரின் அண்ணன் முறை உறவினர் அம்மாசை என்பவர் ஆயிரம் ரூபாய்க்காக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Dec 2018 8:16 AM IST
கணவன் பிறந்தநாளில் மனைவி தற்கொலை : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய மனைவி, அதன் பிறகு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை சேலையூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் பிறந்தாளை தனது இறந்தநாளாக மாற்றிய மனைவியின் விபரீத முடிவு பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...
11 April 2018 1:16 PM IST
ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..
