"ஆறுகளில் குளிப்பவர்கள் பாதுகாப்பை உறுதி செய்க" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்
ஆழமான ஆற்றுப்பகுதிகள், குளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகைகளும், தடுப்புகளும் வைக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
வாழ வேண்டிய இளந்தளிர்களை நீர் நிலைகளில் உயிரிழப்பதை தவிர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கிராமப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெற்றோர்கள் கண்காணிப்பில் சிறார்கள் குளிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Next Story