வரும் 23ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது
ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை
அதிமுக தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் - அதிமுக தலைமை
Next Story