🔴LIVE : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வெற்றி யாருக்கு..? | சிறப்பு நேரலை

x


ஈரோடு இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.89 % வாக்குப்பதிவு

காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு

ஆண்கள் - 32,562, பெண்கள் - 30,907 என

மொத்தம் - 63, 469 வாக்களித்துள்ளனர்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காங். வேட்பாளர்

"தொகுதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன"

"தேவையான 10 திட்டங்களின் பட்டியலை முதல்வரிடம் என் மகன் கொடுத்துள்ளார்"

"அவற்றை நிறைவேற்றுவதற்கு நான் முழு முயற்சி எடுப்பேன்"


238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள்

32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளது

இன்று பதிவாகும் வாக்குகள், வருகிற 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள்

32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளது

இன்று பதிவாகும் வாக்குகள், வருகிற 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன



Next Story

மேலும் செய்திகள்