ஆயுத எழுத்து
11 Feb 2020 10:56 PM IST
(11/02/2020) ஆயுத எழுத்து : வேகமெடுக்கும் 2021 தேர்தல் : முந்தப் போவது யார்...?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன் , அ.தி.மு.க// தீபக் ஜெயராமன் , சாமானியர்// விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ// ரவீந்திரன் துரைசாமி ,அரசியல் விமர்சகர்
10 Feb 2020 9:58 PM IST
(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?
சிறப்பு விருந்தினர்களாக : ரங்கநாதன், விவசாயிகள் சங்கம்// கணபதி, பத்திரிகையாளர்// சிவசங்கரி, அ.தி.மு.க// அருணன், சி.பி.எம்
8 Feb 2020 10:41 PM IST
(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?
சிறப்பு விருந்தினர்களாக : மனோகர்,டெல்லி சாமானியர்//மாணிக் தாகூர்,காங்கிரஸ் எம்.பி//வசீகரன்,ஆம் ஆத்மி//ரமேஷ் சேதுராமன், பா.ஜ.க ஆதரவு
7 Feb 2020 10:18 PM IST
(07/02/2020) ஆயுத எழுத்து : அமைச்சரின் ஊட்டி சமரசம் : அழுத்தமா...? யதார்த்தமா...?
சிறப்பு விருந்தினர்களாக : ஜமீல் அகமது, சாமானியர் //ஜவகர் அலி,அதிமுக //சிந்தன்,சி.பி.எம்//ஜெகதீஷ்,அரசியல் விமர்சகர் // துரை கருணா, பத்திரிகையாளர்
6 Feb 2020 10:00 PM IST
(06/02/2020) ஆயுத எழுத்து : விஜய் வீட்டில் சோதனை : அரசியலா...? ஆதாரமா...?
சிறப்பு விருந்தினர்களாக : ராஜிவ் காந்தி, நாம் தமிழர் கட்சி //கோடங்கி, சினிமா பத்திரிகையாளர் // பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,வருமானவரித்துறை (ஓய்வு) // முரளி, வலதுசாரி
5 Feb 2020 10:30 PM IST
(05/02/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் சி.ஏ.ஏ ஆதரவு : யாருடைய குரல்...?
சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் //வன்னியரசு, வி.சி.க // ஹாஜா கனி, த.மு.மு.க // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி
4 Feb 2020 10:18 PM IST
(04/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏ வழக்கு - யாருக்கு நெருக்கடி?
சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன், பத்திரிகையாளர் //கோவை சத்யன், அதிமுக // செல்வ பெருந்தகை, காங்கிரஸ் // தமிழ்மணி, வழக்கறிஞர்
3 Feb 2020 9:46 PM IST
(03/02/2020) ஆயுத எழுத்து - பாலியல் வழக்குகள் : சட்டம் Vs என்கவுண்டர்
(03/02/2020) ஆயுத எழுத்து - பாலியல் வழக்குகள் : சட்டம் Vs என்கவுண்டர் : சிறப்பு விருந்தினர்களாக : லஷ்மி ராமகிருஷ்ணன், இயக்குனர்-நடிகை // ஜி.எஸ்.மணி, வழக்கறிஞர் // ஓவியா, செயற்பாட்டாளர் // சாந்தகுமாரி, வழக்கறிஞர்
1 Feb 2020 10:18 PM IST
(01/02/2020) ஆயுத எழுத்து - பட்ஜெட் 2020 : புத்துயிர் பெறுமா பொருளாதாரம்?
(01/02/2020) ஆயுத எழுத்து - பட்ஜெட் 2020 : புத்துயிர் பெறுமா பொருளாதாரம்? சிறப்பு விருந்தினர்களாக : நடராஜன் , சி.பி.எம் எம்.பி //சோம வள்ளியப்பன் , பொருளாதார நிபுணர் // ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர் // ஜி.சேகர் , பொருளாதார நிபுணர்
31 Jan 2020 10:03 PM IST
(31/01/2020) ஆயுத எழுத்து - ரஜினியின் தர்பார் : லாபமா...? நஷ்டமா...?
(31/01/2020) ஆயுத எழுத்து - ரஜினியின் தர்பார் : லாபமா...? நஷ்டமா...? சிறப்பு விருந்தினர்களாக : திருப்பூர் சுப்ரமணியம் , தியேட்டர் உரிமையாளர் //ராம்கி , எழுத்தாளர் // திருமலை , தயாரிப்பாளர் // திருவேங்கடம் , விநியோகஸ்தர்
30 Jan 2020 10:29 PM IST
(30/01/2020) ஆயுத எழுத்து - ஆயுத எழுத்து : இந்தியாவில் கொரோனா : தடுக்க தயாரா அரசு...?
சிறப்பு விருந்தினர்களாக : தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // மாலன், பத்திரிகையாளர் // டாக்டர். ஸ்ரீதர், விமான நிலையம் // டாக்டர்.ரகுநந்தனன், அரசு மருத்துவமனை
29 Jan 2020 9:45 PM IST
(29/01/2020) ஆயுத எழுத்து - 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : தகுதியா? திணிப்பா?
சிறப்பு விருந்தினர்களாக : கனகராஜ் , சி.பி.எம் // பிரின்ஸ் கஜேந்திரபாபு , கல்வியாளர் // ராமசுப்ரமணியம் , கல்வியாளர் // ஜவகர் அலி , அ.தி.மு.க //












