"வேலை வாய்ப்பின்மையை தீர்ப்பேன்" உறுதியளித்த பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி

x

"வேலை வாய்ப்பின்மையை தீர்ப்பேன்" உறுதியளித்த பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி

#sowmiyaanbumani #bmk #electioncampaign #loksabhaelections2024 #jop #anbumaniramadoss #thanthitv

மேட்டூர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அன்புமணி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரி, மல்லிகுந்தம், பள்ளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாம்பழ சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற வைத்தால், குடிநீர் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை பிரச்சினை ஆகியவற்றை தீர்ப்பேன் என உறுதி அளித்தார்


Next Story

மேலும் செய்திகள்