"4 விரல் காணாம போயிருக்கு.. ஒத்த விரலை வச்சி எல்லாரையும் அடிச்சிருவாரு.." - ஈபிஎஸ்ஸை கலாய்த்த பொன்.ராதாகிருஷ்ணன்

x

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தை கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்