Trump | Pakistan | Afghanistan | "எல்லாரும் கேட்டுக்கோங்க அடுத்த நோபல் பரிசு எனக்கு தான்"

x

"எல்லாரும் கேட்டுக்கோங்க அடுத்த நோபல் பரிசு எனக்கு தான்" உலகிற்கே அறிவித்த ட்ரம்ப்

இதுவரை எட்டு போர்களை முடித்து வைத்துள்ளதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்த‌தாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே நடக்கும் போரை நிறுத்தப் போவதாகவும் அறிவித்தார்.. பல லட்சம் மக்களின் உயிரை காப்பாற்றியதாகவும், இது தனக்கு கிடைத்த கவுரவம் என்று கூறிவிட்டு இஸ்ரேலுக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்