வண்ண காகிதங்களில் புத்தாண்டு வாழ்த்து எழுதும் மக்கள்

டைம்ஸ் சதுக்கத்தில் தனியாக வாழ்த்து சுவர் ஏற்பாடு
வண்ண காகிதங்களில் புத்தாண்டு வாழ்த்து எழுதும் மக்கள்
Published on

அமெரிக்காவின் நியூயார்க்கில் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறுவதற்கு சுவர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள இந்த சுவற்றில் மக்கள் தங்கள் வாழ்த்துக்களை வண்ண காகித துண்டு சீட்டுகளில் ஆர்வத்துடன் எழுதி வருகின்றனர். தங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் மட்டுமின்றி, உலக அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றையும் வாழ்த்துக்களாக எழுதி புத்தாண்டை வரவேற்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com