donaldtrump | அடுத்த போர் நிறுத்தத்திற்கு தயாரானார் டொனால்ட் டிரம்ப்

x

பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனீர் சிறந்த மனிதர்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார். கடந்த எட்டு மாதங்களில் எட்டு போரை தாம் நிறுத்தியதாக மீண்டும் தம்மைத் தாமே புகழ்ந்து பேசியுள்ள அவர், விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான மோதலை தாம் தீர்த்து வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்