Afghanistan| Pakistan | "மீண்டும் போர் தொடுப்போம்" ஆப்கானுக்கு பாகிஸ்தான் கொடுத்த அலர்ட்
ஆப்கான் - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இருநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இஸ்தான்புல்லில் சந்தித்து போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதை உறுதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த முயற்சிகள் தோல்வியடைந்தால் மீண்டும் போர் வெடிக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார். அத்துடன் ஆப்கான் அமைதியை விரும்புவதாக தெரிகிறது என்றும் குறிப்பிட்டார்.
Next Story
