குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்

x

தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்/உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்/நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் - முதலமைச்சர்/சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவு///


Next Story

மேலும் செய்திகள்