Thiruparankundram | தி.குன்றத்தில் அனுமதி - 20 நாட்களுக்கு பிறகு வந்தது முக்கிய செய்தி
திருப்பரங்குன்றம் மலை மீது பக்தர்களுக்கு அனுமதி/திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி/வழக்கம்போல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளித்துள்ளது காவல் துறை/20 நாட்களுக்கு பிறகு மீண்டும் திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி /முழு சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்
Next Story
