திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல முயன்ற மத்திய அமைச்சர் எல்.முருகன்- தடுத்து நிறுத்திய போலீசார்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
