ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்... அடக்கிய வீரர்கள்

x

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி புனித அந்தோணியார் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா தொடங்கி வைத்தார். இதில் 600 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்