பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை காட்டி, சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி செய்த கும்பலை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது