Raja Raja Cholan | 1040வது சதய விழா.. பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களை கொண்டு பேராபிஷேகம்
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040 சதய விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு பால், தயிர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களைக் கொண்டு 48 பேரபிஷேகம் நடைபெற்று வருகிறது... அதனை காணலாம்...
Next Story
