அமைச்சர் பங்கேற்ற விழாவில் ஜெ., புகைப்படங்கள் அவமதிப்பு..?" அதிமுக கண்டனம்

x

திண்டுகல் மாவட்டம் வேடசந்தூரில் புதிய மின்பகிர்மான கோட்ட அலுவலக திறப்பு விழாவின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு திறந்து வைத்தார். அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அவமதிக்கப்பட்ட சம்பவத்தில், அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்