இந்நிலையில், நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபணி பணிமனையில் வனப்பகுதியில் இருந்த வந்த மர நாய் மேற்கூரையில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து, மர நாயை மீட்க வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.