கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த, அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - ஸ்டாலின்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த, அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com