வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கதிரிபுரம் கவரமலை வனப்பகுதியில், மரக்கிளையில் அழுகிய நிலையில் ஆண் உடல் தொங்கியபடி கிடந்தது. ரோந்து பணியில் ஈடுபட்ட வனக்காப்பாளர்கள் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது உடல் கிடந்தது தெரியவந்தது.

#dharmapuri #forest #body #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com