உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு... பத்ரிநாத் பக்தர்கள் அதிர்ச்சி

x

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி கண்ணப்ரயாக்–பத்ரிநாத் சாலையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்