"மகளே சங்கிலியால் கட்டிவைத்து அடிச்சா.. கக்கூஸ் தண்ணியத்தான் குடிச்சேன்.. போர்வைய கிழிச்சி... தப்பிச்சி வந்தேன்" பாசக்கார தந்தை... மோசக்கார மகள்.. உறையவைக்கும் உண்மை..!

x

தான் பெற்ற மகளே, தன்னை சொத்துக்காக கடத்திச் சென்று, ஒரு மாத காலமாக நாய் சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்ததாக முதியவர் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டு சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கலாம் விரிவாக...


Next Story

மேலும் செய்திகள்